பிரதமரை சந்தித்தார் வங்காள விரிகுடா நாடுகள் கூட்டணியின் பணிப்பாளர்

Report Print Ajith Ajith in அரசியல்

பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகள் கூட்டணியின் பணிப்பாளர் எம்.சஹிதுல் இஸ்லாம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.