தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஜேம்ஸ் டயூரிஸ்

Report Print Shalini in அரசியல்

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் அனைவருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய ஆணையாளர் மற்றும் மாலைத்தீவுக்கான தூதர் ஜேம்ஸ் டயூரிஸ் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

“இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்” என இவர் தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.