இலங்கை மற்றும் வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான யோசனை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது தகவல் மற்றும் தொடர்பாடல் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.