திருகோணமலை கோட்டையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா

Report Print Mubarak in அரசியல்

இலங்கை நாட்டின் 70வது தேசிய சுதந்திர தினம் திருகோணமலை கோட்டை கடற்கரை பகுதியில் இன்று (04) கொண்டாடப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முற்படையினரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் பாடசாலை மாணவர்களின் அணி வகுப்பு மரியாதை இடம் பெற்றதுடன் சமாதானப்பறவையும் கிழக்கு மாகாண ஆளுனர் பிரதம செயலாளரினால் பறக்கவிடப்பட்டது.