ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசர்

Report Print Ajith Ajith in அரசியல்

பிரித்தானிய இளவரசர் எட்வேட் மற்றும் இளவரசி ஷோபி ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு இன்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அவர்களுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.