ஒரே இடத்தில் சந்தித்த ரணில்- மைத்திரி- மகிந்த!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இந்த நாட்களில் அரசியல் மேடைகளில் அதிகம் பேசப்படும் மூன்று கதாபாத்திரங்கள் ஒரே இடத்தில் இன்றைய தினம் சந்தித்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே இன்றைய தினம் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டுள்ளனர்.

மறைந்த பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி இடத்திலேயே இவர்கள் சந்தித்து கொண்டுள்ளனர்.

சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.