பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகவில்லை

Report Print Ajith Ajith in அரசியல்

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன பதவி விலகியதாக வெளியான செய்தி தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன பதவி விலகியுள்ளதாக ஊடகங்களில் வலம் வரும் அறிக்கை பிழையானதாகும்.

உயர்ஸ்தானிகர் விஜேவர்தன , அவரது விருப்பின் பேரில் 2018 மார்ச் 31 ஆம் திகதியன்று அவரது ஒப்பந்த காலத்தை முடிவுறுத்தவுள்ளாதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி -

பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ராஜினாமா?

Latest Offers