புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கூறும் செய்தி

Report Print Shalini in அரசியல்
340Shares

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த வாழ்த்துக்களை மைத்திரி பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை நான் வாழ்த்துகிறேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் மக்களுக்கு சேவையற்றுவதற்கு இந்த மாற்றங்கள் நம்மை பலப்படுத்தும்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி -

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரணில்! வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிலும் மாற்றம்