அமைச்சரவை மாற்றம்! மக்கள் கல் எறிவார்கள்?

Report Print Shalini in அரசியல்
143Shares

நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டாவது முறையாகவும் இன்று அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.

இதன்படி புதிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த மாற்றம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க சில கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“நீங்கள் தற்போது பார்த்தது நகைச்சுவை நாடகத்தின் ஒரு அத்தியாயம். இதை பார்த்து மக்கள் சிரித்தாலோ கல் எறிந்தாலோ எனக்கு தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.