சமூக வலைத்தளங்கள் மீதான தடையை வரவேற்கும் அமைச்சர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை வரவேற்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் தணிக்கை புரிவதை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையை கருதி, சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்தமையானது வரவேற்கப்பட வேண்டியதும், அவசியமானதுமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.