மைத்திரி வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் புத்தாண்டினை இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர்.

அதற்கமைய சாஸ்திர சம்பிரதாயங்களை மதிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பால் பொங்க வைத்து புத்தாண்டினை வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் அவரது மனைவி ஜயந்தி சிறிசேன உட்பட குடும்பத்தினர் இணைந்து புத்தாண்டினை கொண்டாடுகின்றனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் புத்தாண்டு கொண்டாடும் காணொளிகள் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.