கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

மே தினத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.