உறுப்பினர்கள் இனரீதியான பேச்சுக்களை தவிர்த்து கொள்ள வேண்டும்: தவிசாளர் ஜெயசிறில்

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

கிழக்கில் முன்மாதியாகவுள்ள காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் இனரீதியான பேச்சுக்களை தவிர்த்து கொள்ள வேண்டும் என தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டுள்ளார்.

காரைதீவு பிரதேச சபையின் அமர்வு நேற்று மாலை சபாமண்டபத்தில் தவிசாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வாக்களித்த மக்களின் தேவைகளை 2 மாதத்திற்குள் தீர்ப்பதானால் சபை உறுப்பினராக இருந்து சரிவராது. அமைச்சராகி தான் அதனை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.