வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளரான தமிழர்

Report Print Shalini in அரசியல்

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லா என்ற தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று கையளித்தார்.

இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமையாற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், புதிய இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.