சர்வதேசத்தில் இரு வேறு வகைத் தமிழ் டயஸ் போராக்களா?

Report Print Dias Dias in அரசியல்

ஈழத்தமிழர் விவகாரத்தில் பேசு பொருளாக இருந்த அமெரிக்கா, மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ஈழத்தமிழர் விவகாரம் இதன் பின்னர் எப்படி முன்னெடுக்கப்படும் என்ற கேள்வி தமிழர் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி ஈழத்தமிழர் விவகாரம் முடிந்து விடும் நிலை வந்துவிடும் என்ற அச்ச உணர்வும் எழ ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ். வீ. கிருபாகரன் இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.