மரண தண்டனை வேண்டாம்! இலங்கைக்கு வலியுறுத்து

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரணத்தண்டனை தொடர்பில் எடுத்துள்ள முனைப்பை, ஐரோப்பியம் ஒன்றியம் கண்டித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர தூதரகங்களை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று இதனைக்குறிப்பிட்டுள்ளது

இந்தநிலையில் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது கரிசனையை இலங்கைக்கு தெரியப்படுத்தும் என்றும் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அது மரண தண்டனைக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கிறது

இந்தநிலையிலேயே இலங்கைக்கும் தமது நிலைப்பாட்டை அது அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது