ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவு இத்தனை மில்லியனா?

Report Print Manju in அரசியல்

கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவும் 1.4 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பாக யோசனைnயான்று முன்வைக்கப்பட்டது.

அந்த யோசனைக்கு கொழும்பு மாநகரசபையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏனைய 113 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ரோசி சேனாநாயக்கவின் தொலைபேசி, போக்குவரத்து, முத்திரை மற்றும் தபால் செலவீனங்களுக்கான நிதி, 13 ஆயிரம் ‌ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.