உலகக்கோப்பை வரலாற்றில் குரேசியா அணியின் தோல்வியின் பின் மறைந்துள்ள பெரும் சரித்திரம்

Report Print Dias Dias in அரசியல்

அண்மையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவு ஆக்ரோஷமாக குரேசியா அணி விளையாடியது.

குரோசியா வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வெற்றியை நழுவ விட்டாழும் உலகமே குரோசியா அணியை கொண்டாடுகின்றது.

குரோசியா அணி ஈழத் தமிழினத்திற்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையாகவும் அமைந்து விட்டது இது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் லங்காசிறிக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Latest Offers