மோடியாக மாறிய ரணில்! வியந்து பார்க்கும் உலக நாடுகள்

Report Print Vethu Vethu in அரசியல்

தற்போது வியட்னாமிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்து அதிகம் பேசப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அணிந்திருந்த ஆடை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடைக்கு சமமான ஆடை ஒன்றையே ரணில் அணிந்துள்ளார்.

இதன் காரணமாக மற்றுமொரு மோடியாக ரணில் மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பிரதமரின் ஆடை மாற்றம் உள்ளுர் மட்டுமன்றி, சர்வதேச அரசியல் தளத்திலும் அவதானத்திற்கு உட்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியப் பிரதமர் போன்று ஆடையுடன் வியட்னாம் விஜயம் மேற்கொண்ட இலங்கை பிரதமரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers