மகிந்தவின் உதவியை பெற்றவர்களே அவரை விமர்சிக்கின்றனர்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஊடாக மக்கள் சார்பு அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே தமது அணியினரின் நோக்கம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சிலர், பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக அவரை விமர்சித்து வருவதாகவும் சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers