ராஜிவ் கொலை வழக்கில் எழுவரின் விடுதலையை அண்மிக்கும் நிமிடங்கள்

Report Print Dias Dias in அரசியல்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் இவர்களுடைய விடுதலை தொடர்பாக எழுந்துள்ள பல வினாக்களுக்கு, குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 தமிழர்களின் வழக்குகளையும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடத்தி வரும் வழக்கறிஞர் பிரபு ராம சுப்பிரமணியம் அவர்கள் லங்காசிறியின் 24 செவ்வியோடு கலந்துகொண்டு பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Latest Offers