இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் விராட் இந்துஸ்தான் சங்கத்தின் நிகழ்வில் கலந்துக்கொள்ளவதற்காக முன்னாள் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளார்.