மைத்திரியை கொலை செய்ய திட்டம்! நாமல் குமாரவின் தொலைபேசி பகுப்பாய்வுக்கு

Report Print Jeslin Jeslin in அரசியல்

பயங்கரவாத தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குறித்த தகவலை வெளியிட்ட, ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கை எதிர்வரும் வாரமளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து, நாலக டி சில்வா தம்முடன் உரையாற்றுவது போன்ற குரல் பதிவை நாமல் குமார, வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers