நாலக சில்வா கைது செய்யப்பட வேண்டும்! கோரிக்கை விடுக்கும் அமைச்சர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பயங்கரவாத தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெலிஹத்த பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாலக டி சில்வா தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers