கிராமிய பொருளாதார வீழ்ச்சியே நாட்டின் பிரதான பிரச்சினை

Report Print Steephen Steephen in அரசியல்

கிராமிய பொருளாதார வீழ்ச்சியடைந்திருப்பதே நாட்டில் ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கிராமிய பொருளாதாரம் முன்னேற்றமடைந்திருந்தால், நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்படாது.

நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்றவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers