இலங்கைக்கும், மாலைதீவுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க உயரதிகாரி

Report Print Ajith Ajith in அரசியல்

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான பதில் இராஜாங்க அமைச்சர் எலிஸ் வெல்ஸ் இலங்கைக்கும், மாலைதீவுகளுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு இந்த விஜயம் அமையவுள்ளது.

இந்த விஜயத்தில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் எலிஸ் வெல்ஸ், முக்கியத்துவமிக்க சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளார்.

Latest Offers