புலிகளின் தலைவரிடமிருந்து நடேசனூடாக திருமாவளவனுக்கு சென்ற முக்கிய செய்தி

Report Print Dias Dias in அரசியல்

ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய வேண்டுமென்ற முடிவை விடுதலைப்புலிகளின் தலைமை எடுப்பதற்கான வாய்ப்பே இல்லையென தமிழ் நாட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தை எதிர்ப்பது, இந்திய அரசாங்கத்தை பகை செய்து கொள்வது என எந்த முடிவையும் புலிகள் எடுத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் காணொளியொன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த காணொளியில்,

Latest Offers