நேற்றிரவு நாடு திரும்பினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உட்பட இலங்கை பிரதிநிதிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

பிரதமர் தனது இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் மிக முக்கியமான ராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.