கிண்ணியா நகர சபையின் ஏழாவது அமர்வு

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிண்ணியா நகர சபையின் ஏழாவது அமர்வு இன்று கிண்ணியா நகர சபையின் விசேட சபை மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

முன்னைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான பிரேரனைகள், நிதி ஒதுக்கீடுகள், எதிர் கால அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

தற்போதைய காலம் மழை காரணமாகையால் டெங்கு அபாய நிலை, வீதிப் போக்குவரத்தில் பிரச்சினைகளுக்கான தீர்வாக உடனடியாக கிரவல் இடுமாறும் அதற்கான நிதியை கிண்ணியா நகர சபை ஊடாக ஒதுக்கப்படும் எனவும் தவிசாளர் அதிரடி நடவடிக்கையை சபையில் தெரிவித்துள்ளார்

உறுப்பினர்கள் தங்களது பிரேரனைகளை முன்வைத்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

Latest Offers