இலங்கை இராணுவத்திற்கு ஏற்படவுள்ள நீண்ட கால ஆபத்து!

Report Print Jeslin Jeslin in அரசியல்

இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையால் இராணுவத்தினருக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியில் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாலியில் இருந்து லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுரவை எவ்வித விசாரணைகளும் இன்றி இந்நாட்டிற்கு அழைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினால் இராணுவத்தினருக்கு குறித்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers