ரவி கருணாநாயக்கவின் வீட்டை படம்பிடித்த ட்ரோன் கெமரா

Report Print Steephen Steephen in அரசியல்

தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்று தன்னுடைய அனுமதியின்றி தனது வீட்டை ட்ரோன் கெமரா மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பி இதனை கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இது சம்பந்தமாக கவனம் செலுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு அறிவிப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers