இலங்கையில் 22,000 கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் 22 சிறைச்சாலைகளிலும் ஏனைய இடங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 22,000 கைதிகள் உள்ளனர் என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர்களில் சுமார் 19,000 கைதிகள் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ளனர்.

ஏனைய சுமார் 3,000 கைதிகளில் 800 பேருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை என்பன வழங்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Latest Offers