கடும் நெருக்கடியில் கொழும்பு அரசியல்! மகிந்தவுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட்

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்றுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சற்று முன்னர் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

Latest Offers