நெருக்கடியை எதிர்கொள்ள தயார்! மனோ கணேசன் உறுதி

Report Print Jeslin Jeslin in அரசியல்

எழுந்துள்ள நெருக்கடி நிலையை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியேற்ற நிலையிலே அவர் இதனை அறிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் ஆறு பேரும் கூட்டணியாக ஓரணியில் ஒன்றாக தேசிய ரீதியாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது முகநூல் தளத்தினூடாக அவர் இதனை அறிவித்துள்ளார்.

Latest Offers