ரணிலிடம் மஹிந்த விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை மதிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியிடம் தாம் கேட்டுக் கொள்வதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

விஜேராம மாவத்திலுள்ள இல்லத்தில் ஆற்றிய விசேட உரையின் போது பிரதமர் இதனை குறிப்பிடடுள்ளார்.

புதிய பிரதமராக பதவி பிரமாணம் செய்த மஹிந்த ராஜபக்ச விஜேராமவில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஆயத்தம் செய்துள்ளார்.

விசேட கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers