உடன் அமுலுக்கு வரும் வகையில் சற்று முன் அறிவிக்கப்பட்ட பதவி நீக்கம்

Report Print Sujitha Sri in அரசியல்

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

Latest Offers