பிரதமராகிய பின் மஹிந்த அணி நடத்தும் முதல் முக்கிய கூட்டம்! பலருக்கு ஏமாற்றம்

Report Print Shalini in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகிய பின் மஹிந்த அணி நடத்தும் முதல் ஊடக சந்திப்பு இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெறுகின்றது.

இதில் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் குறித்த கூட்டத்திற்கு அவர் வருகைத் தந்திருக்கவில்லை. இதனால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமை தாங்குகின்றார்.

இதில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers