எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை

Report Print Kamel Kamel in அரசியல்

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த தரப்பிற்கோ அல்லது ரணில் தரப்பிற்கோ ஆதரவளிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers