அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்க விசேட சந்திப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து உள்ளார்.

அலரி மாளிகையில் இன்று மாலை இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

பல நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.