பிரதமரானார் மகிந்த! மீண்டும் கொழும்பை முடக்க காத்திருக்கும் மக்கள் சக்தி

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்டி, வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரு தினங்களுக்குள் மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்டவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Latest Offers