ரணிலிடமுள்ள அனைத்தையும் பறியுங்கள்! மைத்திரி அதிரடி உத்தரவு

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ரணிலின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவ்வாறாதொனரு தகவல் தமக்கு கிடைக்கவில்லை என, ஜனாதிபதி ஊடகபிரிவு இயக்குனர் தர்மசிறி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers