பிரதமரான பின்னர் மகிந்த மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம்!

Report Print Murali Murali in அரசியல்

பிரதமராக பதவியேற்ற பின்னர் மகிந்த ராஜபக்ச தனது முதலாவது விஜயமாக கண்டி தலதா மாளிகைக்கு வழிபாடுகளுக்காக இன்று சென்றுள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் மகிந்த ராஜபக்‌ச மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இதன் போது அங்கு இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார்.

இதேவேளை, இலங்கையின் அதி உயர் பதவிகளில் இருப்பவர்கள் தமது முதலாவது பயணமாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொள்வது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.

Latest Offers