புதிய விவசாய அமைச்சர் மஹிந்த என அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர செயற்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவி பிரமாணம் செய்திருந்தார்.

இதனையடுத்து பல முக்கிய பதவிகளில் மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரவையிலும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.