விரைவில் தேர்தல்! உறுதி செய்தார் ஜனாதிபதி

Report Print Murali Murali in அரசியல்

விரைவில் மாகாணசபை தேர்தலை நடந்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபை தேர்தலை குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.