மகிந்தவை பிரதமராக்கியமை சட்டவிரோதமானது

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக்கியமை சட்டவிரோதமானது என பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று காலை எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் கொழும்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.