நாட்டை மீண்டும் அழிவிற்கு கொண்டு செல்லும் ராஜபக்ச குடும்பம்

Report Print Murali Murali in அரசியல்

ராஜபக்சவின் குடும்பம் மீண்டும் நாட்டை அழிவிற்கு கொண்டு செல்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், உங்கள் குழந்தைகளின் நன்மைக்காகவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் நாளை நண்பகல் 12 மணிக்கு கொள்ளுப்பிட்டியில் ஒன்று கூடுமாறு அவர் அழைப்பு விடுத்தள்ளார்.