ஐயோ...! சிறிசேன... புலம்புகின்றார் மங்கள

Report Print Shalini in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை மீண்டும் தாக்குவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை மீண்டும் தாக்குகிறார்... எனது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐயோ!... சிறிசேன...” என பதிவிட்டுள்ளார்.