ரணிலுக்கு மேர்வின் ஆதரவு

Report Print Manju in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இன்று பகல் அலரி மாளிகைக்குச் சென்ற மேர்வின் சில்வா ரணில் விக்ரமசிங்க​வைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுக்கு 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.