அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுதலை

Report Print Manju in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் பின்னர் , 5 இலட்சம் ரூபா பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.