புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன

Report Print Shalini in அரசியல்

இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய அமைச்சரவை பற்றிய விபரம் கீழே உடனுக்குடன் தரப்படுகின்றது.

 • October 29, 2018
 • 03:41 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

 • October 29, 2018
 • 02:44 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

ஆனந்த அளுத்கமகே சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சர்

 • October 29, 2018
 • 02:43 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

 • October 29, 2018
 • 02:39 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்

 • October 29, 2018
 • 02:22 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

ஆறுமுகம் தொண்டமான்: மலைநாட்டின் புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.

 • October 29, 2018
 • 02:17 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

ஆறுமுகம் தொண்டமான்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.

 • October 29, 2018
 • 02:16 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

டக்ளஸ் தேவானந்தா: மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர்

 • October 29, 2018
 • 02:15 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

பைஸர் முஸ்தபா: மாகாண சபை, உள்துறை, விளையாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

 • October 29, 2018
 • 02:15 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

விஜித் விஜயமுனி சோயோசா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

 • October 29, 2018
 • 02:14 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

டாக்டர் விஜயதாச ராஜபக்ச: கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்.

 • October 29, 2018
 • 02:13 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

ரஞ்சித் சியம்பலாபிட்டிய: மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்

 • October 29, 2018
 • 02:12 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

மஹிந்த அமரவீர: விவசாய அமைச்சர்

 • October 29, 2018
 • 02:12 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

மஹிந்த சமரசிங்க: துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

 • October 29, 2018
 • 02:11 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

டாக்டர் சரத் அமுனுகம: வெளிவிவகார அமைச்சர்

 • October 29, 2018
 • 02:10 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

நிமல் சிறிபால டி சில்வா: போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.

 • October 29, 2018
 • 02:09 PM
புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன

மஹிந்த ராஜபக்ஷ: நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர்.

Load More